« Home

நடப்புகள் பற்றி

வணக்கம் நண்பர்களே.
இது நடப்புகளின் முதற்பதிவு.
ஈழத்து நடப்புக்களை, அவற்றின் பின்னணிகளை, பாதிப்புகளை வெளிக்கொணரும் எண்ணத்தில் வந்ததே இவ்வலையம்.
தொடர்ந்து நடப்புகளோடு இணைந்திருங்கள்.

வருக வருக,
செய்திகளையும் ஆய்வுகளையும் அள்ளித் தருக தருக.

பெயரில்லாதவரே,
வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி.

எழுதிக்கொள்வது: மணியன்.

இப்போதுதான் உங்கள் பக்கம் பார்த்தேன். அருமையாகத் தொடங்கியிருக்கிறீர்கள்.
ஒரு கட்டுரைதான் படித்தேன். வித்தியாசமான, நல்ல அலசல்களாக இருக்கின்றன.

தொடர்ந்து எழுதுங்கள்.

Post a Comment